எம் முன்னால் உள்ள தரக் குறியீடுகளில்
நியமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை
கூடியளவில் கொண்டது யுனிகோடே . இதை
நியமமாக்குவதும் நியமமாக்காதுவிடுவதும்
பயனாளர்களின் கைகளில் உள்ளது.
கூடியளவான பயனாளர்கள் இன்று இயங்கு தள
ரீதியாக இயலுமைப்படுத்தப்பட்ட தமிழை -
தமிழ் யுனிகோட்டை பயன்படுத்த
தொடங்கிவிட்டனர்.
இது ஓர் நல்ல அறிகுறி.
தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் வழுவன
கால மரபினானே என்பதற்கமைய யுனிகோடே நியம
தமிழ் குறியீடாக விளங்கும் என்பது எனது
பணிவான தனிப்பட்ட கருத்து.