|
 |
|
       |
|
      |
|
|


 |
|
|
 |
|
|
|
|
திரு.
இராமசாமி
அவர்களின் கருத்து |
|
|
யுனிகோடில் சில கூடுதல் வசதிகள் தேவை!!
அன்பர்களே,
தற்போதுள்ள 16துகள்(bits) யுனிகோடில் ஒரு
சில கூடுதல் வசதிகள் செய்தால், பிற்கால
நலன் பாதுகாக்கப்படும்.
A. சாதாரண international தட்டச்சுப் பலகை
மட்டுமே போதுமானதா யிருக்க வேண்டும்.
B. எழுதுவதற்குச், சிறப்பு மென்பொருட்களின்
தேவை (பலகையிலோ, திரையிலோ) இருக்கக் கூடாது.
1. Phonetic முறையில் மட்டுமே யுனிகோடை
இப்போது தட்டச்சு செய்ய இயலும். இது இயற்கை
எழுது முறைக்குமாறு பட்டது. ஆனாலும்,
இயற்கையாகத் தெரிய, uniscribe
தேவைப்படுகிறது. புத்தியற்ற
(unintelligent) சாதாரண தட்டச்சுப் பலகை
யுடன், uniscribe இன்றி, சரியாகத் தெரியாது.
2. uniscribe உதவி இன்றி, சாதாரண
தட்டச்சில், சாதாரணமாய் எழுதுவது போல்
தட்ட, சில உயிர் மெய்க் குறியீடுகளுக்கும்,
உகர, ஊகார மெய் களுக்கும் தனி codes
கொடுக்கப் படின், இக் குறை நீங்கும்.
3. யுனிகோடில் உள்ள multiple spelling
facility யை உபயோகப்படுத்த
வேண்டியிருக்கும்.
4. எல்லா எழுத்துக்களுக்கும் தனித்தனிக்
code இருத்தல் நலமெனினும், பலகை,
புத்தியுடன்
வேண்டும்!!
5. வரிசைப்படுத்தல், தேடுவதில் சிக்கல்
போன்றவையைக் காரணம் காட்ட வேண்டாம்;
இவற்றைவிட, எழுதுவதே மிக மிக முக்கியம்!!
இவற்றைச், சிறிது கூடுதல் அறிவுள்ள
மென்பொருள் சரி செய்யும்! (இரு
நிலைப்படுத்திச் செய்து பாருங்களேன்?)
C: சுருங்கச் சொன்னால், திஸ்கியின் coding
scheme இல் அமைந்த யுனிகோட் வேண்டும்!
தங்கள்,
வ.இராமசாமி,
அருப்புக்கோட்டை,
தமிழ்நாடு.
|
|
|
 |
|
|