முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்












 
தமிழ் யுனிகோட் உதவிப் பக்கம்
 
'எழில் நிலா' வலைத்தளம் 'ஏரியல் யுனிகோட் 'எழுத்துருவில் உருவாக்கப்பட்டிருப்பதுடன் தானியங்கி எழுத்துரு (Dynamic Font) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருக்கிறது.
எனவே விண்டோஸ் XP, விண்டோஸ் ME, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டா போன்ற இயங்கு தளங்களில் மட்டுமல்லாது விண்டோஸ் 98 இயங்கு தளங்களிலும் சிறப்பாகத் தொழிற்படுகின்றது.

விண்டோஸ் 98 பாவிப்பவர்களுக்கு தானியங்கி எழுத்துரு தொழில் நுட்பம் இருப்பதனால் அவர்கள் Internet Explorer உலாவியில் சில மாற்றங்களைச் செய்துவிட்டு யுனிகோட் தமிழ் தளங்களைப் பார்வையிடலாம். அல்லது ஏதாவதொரு தமிழ் யுனிகோட் எழுத்துருவை உங்கள் கணினியில் ஏற்றிக்கொள்வதன் மூலமும் தமிழ்த்தளங்களைப் பார்வையிடலாம்.

நெட்ஸ்கேப், மொஷிலா உலாவிகள் பயன்படுத்துபவர்கள் மட்டும் அவர்களின் கணினியில் ஏதாவதொரு யுனிகோட் எழுத்துருவை பொருத்திக்கொள்ளல் அவசியமாகின்றது.

இத்தளம் 'ஏரியல் யுனிகோட்' எழுத்துருவுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதனால் பக்கங்களை 'லதா' எழுத்துருவின் உதவியுடன் பார்க்கும்போது எழுத்துக்கள் பெரியதாகத் தென்படும்.

தமிழ் யுனிகோட் எழுத்துருக்களை எழில்நிலா தளத்தின் 'மென்பொருள்கள்' பகுதியிலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

தமிழ் யுனிகோட் பற்றி மேலும் உதவி தேவைப்படுபவர்கள் 'யுனிகோட் கட்டுரைகள்' பக்கத்தில் உள்ள கட்டுரைகளை வாசித்து அறிந்து கொள்ளலாம்.

நன்றி.