மிழ் உலக மடலாடற்குழுவினர் மாசி 08, 2004 தொடக்கம் மாசி 15, 2004 வரை இணையவெளிப் பந்தலில் நடாத்திய கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்"
கவிதா நூல் வெளியீட்டு விழாவின் சிறப்புப்பக்கமாக இந்த பக்கத்தை வெளியிடுவதில்
மகிழ்ச்சியடைகின்றது எழில் நிலா.
இங்கு வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கவிஞரின் "அன்புடன் இதயம்' கவிதைக்கொத்தும் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.
 
     
 

நிகழ்ச்சி நிரல்

1   விழா அறிவிப்பும் பாராட்டுகளும்
2   விழா அழைப்பிதழ், வரவேற்பு, விருந்தோம்பல்
3   தலைவர் அழைப்பும் தலைவர் உரையும்
4   விருந்தோம்பல், வாழ்த்துக்கள்
5   நூல் வெளியீடு, ஆய்வுரை, வாழ்த்துரைகள்
6   வாழ்த்துரைகள் - 1
7   வாழ்த்துரைகள் - 2
8   வாழ்த்துரைகள் - 3
9   வாழ்த்துரைகள் - 4
10   வாழ்த்துரைகள் - 5
11   ஏற்புரை
12   பொற்கிழி, பொன்னாடைகள், பூமாலைகள்
13   தமிழ் உலக அறிவிப்பு
14   நன்றியுரை, வாழ்த்துக்கள், வணக்கம்